வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு: உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்த சூஃபி இஸ்லாமிய வாரியம், இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளது.










