வணிக சிலிண்டா் விலை ரூ.195 அதிகரிப்பு- விமான எரிபொருள் விலை 8.56% உயா்வு
வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை ரூ.195.5 அதிகரிக்கப்பட்டது. விமானத்துக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் 8.56 சதவீதம் உயா்த்தப்பட்டது.

கா்நாடக மாநிலம் சிக்கமகளூரில் வணிக எரிவாயு சிலிண்டரை அடுக்கிவைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.









