விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

ஏப். 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு

<P>PAHALGAM ATTACK072628.JPG</P>

பஹல்காம் - Center-Center-Delhi

Published On :

ஸ்ரீநகர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளையொட்டி காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொலை செய்தனா். இந்த சம்பவத்தையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலான சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு, இயல்புநிலை திருபியதும், அவை படிப்படியாக திறக்கப்பட்டன.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளையொட்டி காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Summary

Pahalgam terror attack anniversary: Security tightened across tourist spots in Kashmir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.