அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று நடைபெற்றது. 126 பேரவைத் தொகுதிகளுக்கு, 2.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட அஸ்ஸாமில் 85.91 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
முதல் கருத்துக் கணிப்பாக ஜேசிவி வெளியிட்டது. அதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேவிசி - டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு
அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 - 101 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 23 - 33 இடங்களைக் கைப்பற்றும் என்றும் ஜேவிசி கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 02 - 02 இடங்களிலும் பிற வேட்பாளர்கள் அதிகபட்சமாக 03 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
அஸ்ஸாமில் இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி,
தேசிய ஜனநாயகக் கூட்டணி 85 - 95 இடங்களைக் கைப்பற்றும்
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 25 - 32 இடங்களைக் கைப்பற்றும்
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட மிற்றவை 06 - 12 இடங்களில் வெற்றி பெறும்.
ரிபப்ளிக் கருத்துக் கணிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி : 92
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி : 30
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிற: 4
ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பு
அஸ்ஸாமில் தேசிய ஜனநாயகக் கூட்டணி: 88 - 100
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி : 24 - 36
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிற : 0 -3 இடங்களில் வெற்றி வாய்ப்பு
பி-மார்க் கருத்துக் கணிப்பு
பாஜக கூட்டணி - 82 - 94 இடங்களில் வெற்றி வாய்ப்பு
காங்கிரஸ் கூட்டணி - 30 - 40 இடங்களில் வெற்றி வாய்ப்பு
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0
இதர - 1 - 5 இடங்கள்
மேட்ரிஸ் கருத்துக் கணிப்பு
பாஜக கூட்டணி - 85 - 95 இடங்களில் வெற்றி வாய்ப்பு
காங்கிரஸ் கூட்டணி - 25 - 32 இடங்களில் வெற்றி வாய்ப்பு
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0
இதர - 6 - 12 இடங்கள்
வோட் வைப் கருத்துக் கணிப்பு
பாஜக தனித்து - 72 - 78 இடங்களில் வெற்றி வாய்ப்பு
பாஜக கூட்டணி - 80 - 90 இடங்களில் வெற்றி வாய்ப்பு
காங்கிரஸ் தனித்து - 22 - 30 இடங்களில் வெற்றி வாய்ப்பு
காங்கிரஸ் கூட்டணி - 23 - 33 இடங்களில் வெற்றி வாய்ப்பு
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி - 0
சிஎன்என் - நியூஸ் 18
பாஜக கூட்டணி : 90 - 100 இடங்களில் வெற்றி வாய்ப்பு
காங்கிரஸ் கூட்டணி : 23 -33 இடங்களில் வெற்றி வாய்ப்பு
பிற: 0
Summary
Opinion polls have been released on who will take power in the Assam elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் !

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

அதிகாரம் யாருக்கு? தேர்தல் கருத்துக் கணிப்பு மீது இவ்வளவு எதிர்பார்ப்பு ஏன்?
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு



