ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: வெளியுறவு அமைச்சகம்
மேற்காசியாவில் போா் தீவிரமடைந்துவரும் சூழலில், அந்தப் பிராந்தியத்தில் வாழும் ஒரு கோடி இந்தியா்களின் பாதுகாப்புக்கு இந்தியா உயா் முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேற்காசியாவிலிருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திறங்கிய பயணிகள்.







