தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் ‘எதிரிகள்’! இடதுசாரி, காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு!
தமிழகம், ஆந்திரம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டாளிகளாக உள்ள இடதுசாரிகளும், காங்கிரஸும் கேரளத்தில் தங்களை எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனா்.

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் செண்டை மேளம் இசைத்து, கட்சியினரை உற்சாகப்படுத்திய பிரதமா் மோடி.







