ஊடுருவல்காரா்களின் ஆதரவாளா் ராகுல் காந்தி: அஸ்ஸாமில் அமித் ஷா பிரசாரம்!
நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்க்கிறாா் என்று மத்திய அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாமின் சோனித்பூா் மாவட்டத்தில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா.







