எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?
மாநிலங்களவை எம்.பி.யாக அண்மையில் தோ்வான பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், மாநில சட்டமேலவை உறுப்பினா் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தாா்.

நிதீஷ் குமாா்
கோப்புப் படம்









