ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பஞ்சாப்: அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது!

அமலாக்கத் துறையால் ஆம் ஆத்மி அமைச்சர் கைது பற்றி..

News image

சஞ்சீவ் அரோரா - Center-Center-Chennai

Updated On :1 மணி நேரம் முன்பு

சண்டீகர் : பஞ்சாப் தொழில்துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா அமலாக்கத்துறை சனிக்கிழமை (மே 9) கைது செய்யப்பட்டார்.

பஞ்சாபில் பண முறைகேட்டு வழக்கில் விசாரணையைத் தொடங்கியுள்ள அமலாக்கத் துறை அம்மாநில அமைச்சர் அரோராவுக்கு (62) இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டி அவருக்கு தொடர்புடைய இடங்களில் விசாரணையில் ஈடுபட்டது.

வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சாதகமாக சுமார் ரூ. 100 கோடி வரை பண முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அரோரா மீது குற்றச்சாட்டு உள்ளது. அமலாக்கத் துறை விசாரணைக்கு அரோரா ஒத்துழைக்கவில்லை என்பதால் அவர் பிஎம்எல்ஏ சட்டத்தின்கீழ், இன்று கைது செய்யப்பட்டார் என்று எதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

ED arrests Punjab minister Sanjeev Arora in fresh PMLA case after raiding his residence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.