மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

காமாக்யா தேவி கோயிலில் என்டிஏ தலைவர்கள் வழிபாடு!

என்டிஏ தலைவர்கள் குவாஹாத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

News image

என்டிஏ தலைவர்கள் வழிபாடு - x.com

Updated On :1 மணி நேரம் முன்பு

அஸ்ஸாமில் மூன்றாவது முறையாக அமையவுள்ள பாஜக தலைமையிலான அரசின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக மூத்த என்டிஏ தலைவர்கள் குவாஹாத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாக்யா கோயிலில் வழிபாடு நடத்தினார்.

காமாக்யா தேவியை வழிபட்டவர்களில் மத்திய அமைச்சர் ராஜீவ் சஞ்சன் சிங், பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன், தில்லி முதல்வர் ரேகா குப்தா, பிகார் முதல்வர் சாம்ராட சௌத்ரி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மகாராஷ்டிர துணை முதல்வர் சுநேத்ரா பவார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பிரபுல் படேல் ஆகியோர் அடங்குவர்.

பாஜக தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தொடர்ந்து மூன்றாவது முறையாகந முதல்வராக பதவிறேக் உள்ளார். இவருடன் சேர்ந்து நான்கு எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்.இவர்களில் இருவர் பாஜகவையும், மற்ற இருவர் அக்னி கண பரிஷத் கட்சி, போடோலாந்து கட்சியை சேர்ந்த தலா ஒருவராவர்.

Summary

Senior NDA leaders on Tuesday offered prayers at the revered Kamakhya temple in Guwahati ahead of the swearing-in ceremony of the third BJP-led government in Assam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.