உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 5 பேரை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பல்லி, பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வி. மோகனா ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை ஏற்றால், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனமாகும் 2 ஆவது பெண் வழக்குரைஞராக மோகனா இருப்பார்.
Summary
Collegium recommends four HC Chief Justices and Senior Advocate V Mohana to be appointed as Supreme Court judges
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரோடு: நாய்க் கடியால் பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.35.63 லட்சம் நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!

யாருக்கு ஆதரவு? திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!







