
ராகுல் காந்தி கைது: நேரடிக் காட்சிகள்!
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட நேரடிக் காட்சிகள், படங்களாக...

ராகுல் காந்தியை கைது செய்து அழைத்துச் சென்றபோது.. - பிடிஐ

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை காவல் துறையினர் இன்று (அக். 6) கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதால், அகில இந்திய வானொலி நிலையத்தில் உள்ளிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இரவு 7 மணியலவில், அகில இந்திய வானொலி நிலையத்தில் புகுந்து இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்களை காவல் துறை அப்புறப்படுத்தியது.

Karma
குறிப்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவல் துறை கைது செய்து, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது.

Karma
கைது செய்ய வந்த காவல் துறையின் நடவடிக்கை மிகக் கடுமையாக இருந்ததாக சக எம்.பி.க்கள் கருத்து.

ராகுல் காந்தியை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயற்சித்தபோது...

காவல் துறை கைது செய்து வலுக்கட்டாயமாக ஏற்றிய வாகனத்தில் இருந்தவாறு தொண்டர்களைப் பார்க்கும் ராகுல் காந்தி...

Karma
பிரியங்கா காந்தியையும் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற காவல் துறை...

Karma
வாகனத்தின் உள்ளே வலுக்கட்டாயமாக பிரியங்கா காந்தியை ஏற்றும்போது...

கைது நடவடிக்கையில் தொண்டர்கள் மற்றும் காவலர்கள் இடையே ராகுல் காந்தி....

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பதற்றம் தெரிவதாக கைது நடவடிக்கைக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்...

Karma
ஜனநாயகத்தில், இறுதி அதிகாரம் மக்களிடமே உள்ளது; ஒவ்வொரு செயலுக்கும் மக்கள் பொறுப்பேற்கச் செய்வார்கள் என காங்கிரஸ் பதிவு...
Summary
Rahul Gandhi arrested in delhi Live visuals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








