மின்வாரியத்தில் 2,600 ஒப்பந்த ஊழியர்கள் தேர்வு! கூடுதலாக 2,400 பணியாளர்கள்! நிர்மல் குமார்ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்! விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் கூடாது! தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்மதுராந்தகம் தொகுதிக்கு 11 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!புதுச்சேரி திமுகவை மறுசீரமைக்க குழு அமைப்பு மும்பையில் நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச் சூடு! 3 பேர் கைது அண்ணன் சீர் திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம்: அரசாணை வெளியீடு!அன்புமணிக்கு காலில் அறுவைச் சிகிச்சை: 2 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தல்!

ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்!

ஹைதராபாத் விமான நிலையத்தின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது பற்றி...

Hyderabad airport's X account hacked, recovered quickly

கோப்புப்படம்.

Updated On :

ஹைதராபாத் விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கம் திங்கள்கிழமை மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

இதனை விமான நிலையத்தின் தகவல் தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாகக் கண்டறிந்து, கணக்கை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. பின்னர் அது வெற்றிகரமாகவும் மீட்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திற்கும், மாநகர சைபர் பாதுகாப்பு காவல் துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது. கணக்கு முடக்கப்பட்டதும் அதில், கிரிப்டோகரன்சி தொடர்பான வெகுமதி திட்டங்களை ஊக்குவிக்கும் பதிவுகள் வெளியிடப்பட்டன.

விமான நிலையத்திடம் வலுவான தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பதால், அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளின்படி உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது என்று விமான நிலையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The official X account of the Rajiv Gandhi International Airport (RGIA) here was hacked on Monday and subsequently recovered.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.