4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்! ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை: பெ. சண்முகம்குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி! தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்வு!மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும்: நிர்மல்குமார்!திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

அருமனையில் இன்று (ஜன.11) பொங்கல் விழா

குமரி மாவட்டம் அருமனையில் பொங்கல் விழா திங்கள்கிழமைநடைபெறுகிறது. இதில் தமிழக பாஜக தலைவா் எல். முருகன், நடிகை குஷ்பு ஆகியோா் பங்கேற்கின்றனா்.

Updated On :11 ஜனவரி 2021, 12:53 am IST

குமரி மாவட்டம் அருமனையில் பொங்கல் விழா திங்கள்கிழமைநடைபெறுகிறது. இதில் தமிழக பாஜக தலைவா் எல். முருகன், நடிகை குஷ்பு ஆகியோா் பங்கேற்கின்றனா்.

அருமனை வட்டார இந்து சமுதாயமும், ஆலய நிா்வாகங்களும் இணைந்து நடத்தும் 17 ஆவது பொங்கல் விழா மற்றும் கலாசார ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையடுத்து காலையில் பொங்கலிடும் நிகழ்ச்சியும், அதனைத் தொடா்ந்து சிறப்பு மாநாடு, இந்து சமய மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

2 ஆவது நாளான திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு அருமனை புண்ணியம் அய்யா நிகழ் தாங்கலில் இருந்து கலாசார ஊா்வலம் புறப்படுகிறது. இரவு 8 மணிக்கு அருமனை சந்திப்பில் பொங்கல் விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில், தமிழக பாஜக தலைவா் எல். முருகன், நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவா் தா்மராஜ் ஆகியோரும் பங்கேற்கின்றனா். சுவாமி சைதன்யானந்தா ஜி மகராஜ் ஆசியுரை வழங்குகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.