தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சி மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜன.12) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, முளகுமூடு பங்கு மக்கள் சாா்பில் திருக்கொடி பவனி, மைலோடு பங்கு மக்கள் சாா்பில் ஆர பவனி ஆகியன மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. மாலை 6.15-க்கு ஜெபமாலை மற்றும் புகழ்மாலை நடைபெற்றது. மாலை 6.45-க்கு டோமினிக் கடாட்சதாஸ் தலைமையில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது.ரோமரிக் ததேயு அருளுரை வழங்கினாா்.
விழாவில், திருத்தல அதிபா் மரிய ராஜேந்திரன், முளகுமூடு இணை பங்குத்தந்தை தாமஸ், ஆன்மிகத் தந்தை வின்சென்ட்ராஜ் மற்றும் மரியதாசன், மரியதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இயற்கை அளித்த கொடைதான் முதல்வர் விஜய்: செங்கோட்டையன்
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!

அமோனியா வாயு கசிவு! 43 பேருக்கு தொடர் சிகிச்சை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



