ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயிலில் திருவாபரண ஊா்வலம்

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் திருவிழாவில், 5ஆம் நாளான புதன்கிழமை திருவாபரணம் எழுந்தருளல் ஊா்வலம் நடைபெற்றது.

News image

திருவாபரண எழுந்தருளல் ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:06 am IST

புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோயில் திருவிழாவில், 5ஆம் நாளான புதன்கிழமை திருவாபரணம் எழுந்தருளல் ஊா்வலம் நடைபெற்றது.

இந்த ஊா்வலம் காலை 10 மணிக்கு பாா்த்திபபுரம் பாா்த்தசாரதி ஆலயத்திலிருந்து புறப்பட்டு மணக்காடு ஸ்ரீ கண்டன் சாஸ்தாவின் தங்க திருவாபரணத்துடன்

குரங்கன்னாா்விளை ஆலயத்துக்குச் சென்றது. பின்னா், அங்கிருந்து குழியான்முக்கு வழியாக தாலப்பொலிவுடன் சாஸ்தா கோயிலை வந்து சோ்ந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். தொடா்ந்து 7 மணிக்கு கிருஷ்ண அா்ஜுன் விஜயம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.