மின்சாரக் கம்பிகளில் காக்கை குருவிகளுக்கு ஷாக் அடிக்காதது ஏன்?
பொதுவாக, ஒரு பொருளின் மீது மின்சாரம் பாய வேண்டுமென்றால் அந்தப் பொருள் நல்ல மின்கடத்தி (conductor) ஆக இருக்க வேண்டும்.
பறவைகள் நல்ல மின்கடத்தி அல்ல. அவற்றின் உடலில் செல்களும் தசைகளும் மிகமிக மென்மையாக இருப்பதே இதற்குக் காரணம்.
இதனால் கம்பிகளின் மேல் உட்கார்ந்திருக்கும் பறவையைக் கண்டுகொள்ளாமல் மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும்.
இதனால்தான் பறவைகள் எவ்வளவு நேரம் மின்சாரக் கம்பிகளில் உட்கார்ந்திருந்தாலும் அவற்றுக்கு ஷாக் அடிப்பதில்லை.
ஆனால், அதே சமயத்தில் பறவைகள் வேறு ஏதாவது மின்கடத்திகளைத் தங்களுடன் சுமந்துகொண்டு வந்து மின்சாரக் கம்பிகளில் அமர்ந்தால் நிச்சயமாக ஷாக் அடிக்கும்.
ஏனென்றால் அந்தப் பொருள்கள் ஒருவேளை நல்ல மின்கடத்தியாக இருக்கக்கூடும்.
Summary
About rare information that children should know
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? முழங்கை இடித்துக் கொண்டால் 'ஷாக்' அடித்தது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

இது தெரியுமா? வானவில்லில் ஏழு வண்ணங்களும் ஒரே வரிசையில் இருப்பது ஏன்?

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

இது தெரியுமா? கடலின் நிறம் நீலமாக இருக்கிறதே ஏன்?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


