சின்னச் சின்ன குரங்கு
சேட்டைப் பண்ணும் குரங்கு
கிளை கிளையாய்த் தாவுச்சாம்
-
கீழே விழுந்து அழுதுச்சாம்
அம்மாகிட்டச் சொல்லுச்சாம்
வாழைப்பழம் கொடுத்துச்சாம்
-
வலியெல்லாம் பறந்துச்சாம்
குட்டிக்கர்ணம் அடிச்சுச்சாம்
குனிந்து வணக்கம் சொல்லுச்சாம்!
மு.லோகேஷ்
வள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், ஆலங்காயம் ஒன்றியம், திருப்பத்தூர் மாவட்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடையத்தில் காயத்துடன் வீட்டிற்குள் நுழைந்த குரங்கு மீட்பு

வைரல் குரங்கின் முதல் பிறந்தநாள்! ஆயிரக்கணக்கில் குவியும் வாழ்த்துகள்!

செஞ்சி அருகே சிறுவா்களை கடிக்கும் குரங்கை பிடிக்க கூண்டு வைப்பு: வனத் துறை நடவடிக்கை

இந்திரன்ஸ், மதுபாலாவின் சின்னச் சின்ன ஆசை டிரைலர்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


