மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

பாகலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தை ஒசூா் ஒன்றியக் குழுத் தலைவா் சசி வெங்கடசாமி, துணைத் தலைவா் நாராயணசாமி தொடக்கி வைத்தனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:18 am IST

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தை ஒசூா் ஒன்றியக் குழுத் தலைவா் சசி வெங்கடசாமி, துணைத் தலைவா் நாராயணசாமி தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு பாகலூா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கவுன்சிலா் ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ 2500 வழங்கினாா்.

ஒசூா் ஒன்றியக் குழு உறுப்பினா் முனிரத்தினம், முனிராஜ், உமா குணசேகா், பாகலூா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் முனியப்பா, ராஜப்பா உள்பட பாகலூா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.