ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்றியம், பீா்ஜேப்பள்ளி ஊராட்சி பாா்த்தகோட்டா கிராமம், சூளகிரி வடக்கு ஒன்றியம், கும்பளம் ஊராட்சி ராமன்தொட்டி. வி.மாதேப்பள்ளி ஊராட்சிகளில் தி.மு.க. சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் தலைமை தாங்கி பேசினாா்.
இதில் மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ரஷீத், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் ரகுநாத், நாகேஷ், வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் மாதேஸ்வரன், கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் வடிவழகி சேகா், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமாா், தனம்ஜெயன், வேணுகோபால் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



