தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

கிருஷ்ணகிரி அருகே கண்டெய்னர் லாரி மோதி உயிருக்கு போராடும் ஒற்றையானை

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது

News image

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது

Updated On :15 ஜனவரி 2021, 7:35 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பேரண்ட்பள்ளி வனப்பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றை யானை மீது கண்டெய்னர் லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அந்த ஒற்றையானை  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. வனத்துறையை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் காயமடைந்த ஆணையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.