பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் கல்லூரி மாணவி கடத்தல்: துணிக்கடை உரிமையாளருக்கு வலைவீச்சு

பண்ருட்டி, நவ.8: பண்ருட்டி வட்டம் கருக்கை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம். இவரின் மகள் விஜயசாந்தி (வயது 22). இவர், கடலூரில் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் மூ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:19 pm

சீனிவாசன்

பண்ருட்டி, நவ.8: பண்ருட்டி வட்டம் கருக்கை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலசுப்பிரமணியம். இவரின் மகள் விஜயசாந்தி (வயது 22). இவர், கடலூரில் உள்ள தனியார் இஞ்சினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தன்னுடைய கல்லூரிக்குச் சென்று வரும்போது, கடலூரில் இருந்து கருக்கை பஸ்ஸில் சென்றபோது, மோகன், துரை, செல்வராஜ், ஜெய், சுதாகர், ராஜா ஆகியோருடன் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ள ஜேகேஆர்டெக்ஸ் துணிக்கடை உரிமையாளர் ரமேஷ் என்பவர் சேர்ந்து, டாடா சுமோ காரில் மாணவியைக் கடத்திக் கொண்டு சென்றுவிட்டார்களாம். இந்தப் புகாரைப் பதிவு செய்த காடாம்புலியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். புகாரில் தெரிவிக்கப்பட்டவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.