பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சொத்து பெயர் மாற்ற லஞ்சம்: வரி உதவியாளர் கைது

கடையநல்லூர், நவ.14: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில்  சொத்து பெயர் மாற்றுவது தொடர்பாக குமந்தாபுரம் முத்துசாமி என்பவரிடம் ரூபாய் 1000 லஞ்சம் கேட்டார் வரி உதவியாளர் முருகேசன். முத்துசாமி த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:24 pm

குமார முருகன்

கடையநல்லூர், நவ.14: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில்  சொத்து பெயர் மாற்றுவது தொடர்பாக குமந்தாபுரம் முத்துசாமி என்பவரிடம் ரூபாய் 1000 லஞ்சம் கேட்டார் வரி உதவியாளர் முருகேசன். முத்துசாமி திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தரவே, போலீஸார் அறிவுறுத்தலில் லஞ்ச பணத்தைக் கொடுக்கும்போது முருகேசனை திருநெல்வேலி ஊழல் தடுப்பு போலீஸார் திங்கள் கிழமை இரவு கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.