47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேதாரண்யம் அருகே திடீர் சூறைக்காற்று: போக்குவரத்து பாதிப்பு

நாகப்பட்டினம், நவ.24: நாகப்பட்டினம் அருகே சூறைக் காற்று திடீரென அடித்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலைப் போக்குவரத்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:35 pm

சங்கர்

நாகப்பட்டினம், நவ.24: நாகப்பட்டினம் அருகே சூறைக் காற்று திடீரென அடித்தது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள், மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தன. இதனால் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நிலைமை சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டது. இந்த சூறைக்காற்று 2 நிமிடங்கள் கடுமையாக இருந்தது என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.