மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கரூர் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு புரளி

கரூர், செப்.17: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த கடிதத்தை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளிதான் என்றனர் போலீஸார். கடந்த 3 மாதத்தில் இ

Updated On :20 செப்டம்பர் 2012, 12:27 am

கரூர், செப்.17: கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த கடிதத்தை அடுத்து போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். பின்னர் இது வெறும் புரளிதான் என்றனர் போலீஸார்.

கடந்த 3 மாதத்தில் இது இரண்டாவது வெடிகுண்டு புரளி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் தொலைபேசியில் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.