புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுசீ ஈமு பார்ம் ரூ.250 கோடி மோசடி: நிர்வாக இயக்குநர் மீது புகார் பதிவு

ஈரோடு, ஆக.7 : ஈரோட்டில் சுசீ ஈமு பார்ம் என்ற ஈமுகோழிப் பண்ணையில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.  அதில் ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் மீது 200க்கும்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:40 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக.7 : ஈரோட்டில் சுசீ ஈமு பார்ம் என்ற ஈமுகோழிப் பண்ணையில் ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர்.  அதில் ரூ.250 கோடி வரை முதலீடுகளைப் பெற்று மோசடி செய்துவிட்டதாக அதன் நிர்வாக இயக்குநர் மீது 200க்கும் மேற்பட்டோர் கடந்த இரு நாட்களாக புகார் அளித்து வருகின்றனர்.

இந்தப் புகாரின் பேரில் நேற்று போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில் இன்றும் 200கும் அதிகமானோர் கூடி அதன் நிர்வாக இயக்குநர் பேரில் புகார் அளித்து, தங்கள் முதலீடுகள் குறித்து கேட்டனர். இதனால் எழுந்த பரபரப்பான சூழ் நிலையில்  இது குறித்து டி.ஆர்.ஓ மாவட்ட வருவாய் அதிகாரி நடவடிகை மேற்கொள்வோம் என்று முதலீட்டாளர்களுக்கு உறுதி அளித்தார். அவர்களுடன் பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.