யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் : ஈமு பண்ணையில் முதலீட்டாளர்கள் முற்றுகை

மேட்டூர், ஆக., 11 : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பேபி ஈமு பண்ணையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தனர். அதில், உரிய காலத்தில் லாபத் தொகை அளிக்கப்படாமல் ஏமாற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதலீட்டா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:44 am

தங்கராஜா

மேட்டூர், ஆக., 11 : சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பேபி ஈமு பண்ணையில் ஏராளமானவர்கள் முதலீடு செய்திருந்தனர். அதில், உரிய காலத்தில் லாபத் தொகை அளிக்கப்படாமல் ஏமாற்றப்பட்ட 50க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், இன்று ஈமு பண்ணையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மேட்டூர் டிஎஸ்பி மாணிக்கம் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.