பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடி அருகே தனியார் அனல்மின்நிலையத்தில் தீ: 4 பேர் பலி

தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:48 am

இன்பராஜ்

தூத்துக்குடி, ஆக.14: தூத்துக்குடிக்கு அருகே புதூர் பாளையத்தில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்தில் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.

நிலக்கரியைக் கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பற்றிய தீ, மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில் அங்கே பணியில் இருந்த 4 ஊழியர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.