சாத்தூர், ஆக., 14 : சாத்தூரில் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், சாத்தூர் பகுயில் சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரியும் திமுக ஆட்சியில் 650 கோடியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதை விரைவாக செயல்படுத்தக் கோரியும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், திருச்சுழி தொகுதி எம்எல்ஏ தங்கம் தென்னரசு தலைமையில் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
250க்கும் மேற்பட்ட திமுக நகர ஒன்றிய கட்சி நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் சாத்தூரில் இருந்து கலந்து கொண்ட திமுகவினரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

