தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோட்டில் அடுத்த முறைகேடு புகார்: ரூ.200 கோடிக்கு கொப்பரை மோசடி

ஈரோடு, ஆக.24: ஈரோட்டில் ஈமு கோழிப் பண்ணை மோசடி கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள், அடுத்த முறைகேடு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இன்று 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆஜரா

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:59 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக.24: ஈரோட்டில் ஈமு கோழிப் பண்ணை மோசடி கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள், அடுத்த முறைகேடு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இன்று 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆஜராகி, ரூ.200 கோடிக்கு முறகேடு நடந்துள்ளதாக கொப்பரைப் பண்ணை உரிமையாளர்கள் பேரில் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.