பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டி : பள்ளியில் கால்பந்து விளையாடிய போது அடிபட்டு மாணவன் பலி

பண்ருட்டி, ஆக., 29 : கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி அருகே விழப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி முருகனின் மகன் பரதன்  பள்ளி விடுதியில் தங்கி 9ஆம்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:05 am

சீனிவாசன்

பண்ருட்டி, ஆக., 29 : கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் குறிஞ்சிப்பாடி அருகே விழப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி முருகனின் மகன் பரதன்  பள்ளி விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

பள்ளியில் இன்று காலை கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பரதனின் முகத்தில் பந்து விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்த பரதன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் கடலூர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.