சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பல்லடம் தனியார் பள்ளியில் புதியஏற்பாடு இலவச விநியோகம்: பாஜகவினர் முற்றுகை

பல்லடம் தனியார் பள்ளியில் புதியஏற்பாடு இலவச விநியோகம்: பாஜகவினர் முற்றுகை

News image
Updated On :4 டிசம்பர் 2012, 5:47 am

எ.குணசேகரன்

பல்லடத்தில் லட்சுமிநாயக்கன் பாளையம் என்ற இடத்தில் ஸ்ரீராமசாமி நாயுடு வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கிறிஸ்துவ மத போதகர் ஒருவர் புதியஏற்பாடு நூலை இலவசமாக விநியோகம் செய்து சென்றார். இதனைக் கேள்விப்பட்ட 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.,எஸ். தொண்டர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பள்ளி நிர்வாகம் தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.