தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டம் : பலர் கைது

கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :17 டிசம்பர் 2012, 6:33 am

சீனிவாசன்

கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமகவினர் கைது செய்யப்பட்டனர்.

மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் ஆர்ப்பாட்டத்தில், கடலூரில் நகரச் செயலர் போஸ். ராமச்சந்திரன் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பண்ருட்டியில் நகரச் செயலர் நந்தகோபால் தலைமையில் 26 பேர் கைது செய்யப்பட்டனர். காதாம்புளியூர் பகுதியில் முருகன் தலைமையில் 16 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். காட்டுக்கூடலூரில் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேப்போன்று பல்வேறு பகுதிகளில் இன்று பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.