தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பண்ருட்டியில் தானே புயல் பாதிப்பு வீடுகளுக்கு வந்த கம்பிகள் திருட்டு

பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தானே புயலில் பாதித்த வீடுகளை கட்ட வந்த கம்பி முறைகேடாக லாரியில் கடத்தப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2012, 9:59 am

சீனிவாசன்

பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தானே புயலில் பாதித்த வீடுகளை கட்ட வந்த கம்பி முறைகேடாக லாரியில் கடத்தப்பட்டது.

ஆண்டு கடந்த டிசம்பர் 30ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை தானே புயல் தாக்கியது. இதில் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன.  அப்பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்ட அரசு அனைத்துப் பொருட்களையும் வழங்கி வருகிறது. அதன்படி, வட்டார அலுவலகம் மூலமாக பயனாளிகளுக்கு அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று இரண்டு லாரிகளில் வந்த கம்பிகளில் 10க்கும் மேற்பட்ட கட்டுக்களை இறக்காமலேயே லாரி ஓட்டுநர்கள் எடுத்துக் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.