ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா: பெண்களுக்கு உதவிகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புனித அந்திரேயா குழந்தைகள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை இல்லத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2012, 5:50 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புனித அந்திரேயா குழந்தைகள் மையத்தில் கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை இல்லத்தின் தாளாளர் ஆர்.ஏசுதாஸ் முத்தையா தலைமையில் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற வட்டாட்சியர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கு.ராக்லாண்டு நிக்கோலஸ் வரவேற்றார்.

இந்த மையத்தில் 300 கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கணவரை இழந்தவர்களின் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கியுள்ளனர். குழந்தைகள் முழுவதும் இலவசமாக படித்து வருகிறார்கள். இங்குள்ள 152 பேருக்கு இலவசமாக வேஷ்டி, சேலை, உணவு உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.