ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கிணற்றில் விழுந்து மெக்கானிக் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மோட்டார் மாட்டிக் கொண்டிருந்த மெக்கானிக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

News image
Updated On :20 டிசம்பர் 2012, 1:48 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மோட்டார் மாட்டிக் கொண்டிருந்த மெக்கானிக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர்-புதூரைச் சேர்ந்தவர் செ.முருகன் (46). இவர் மோட்டார் மெக்கானிக் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை இதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டாரை சரி செய்து மாட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த முருகன், பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.