அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

இன்று காலை நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்...

News image
Updated On :22 டிசம்பர் 2012, 4:08 am

ஷேக் அப்துல்காதர்

22.12.2012 அணைகளின் நீர்மட்டம்

பாபநாசம் அணை 60.65 அடி

சேர்வலாறு அணை 70.83 அடி

மணிமுத்தாறு அணை 70.43 அடி

கடனாநதி அணை 62.40 அடி

ராமநதி அணை 57.25 அடி

பதிவான மழை

பாபநாசம் அணை 6 மி.மீ

பாபநாசம் கீழ் அணை 1 மி.மீ

சேர்வலாறு அணை 4 மி.மீ

மணிமுத்தாறு அணை 1.4 மி.மீ

அம்பாசமுத்திரம் 2 மி.மீ

சேரன்மகாதேவி 2 மி.மீ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.