மாங்காய் மாலை தரிசனத்தில் காரைக்கால் பெருமாள் தரிசனம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்ச்சியில், 9-ம் நாளான சனிக்கிழமை...

Updated On :22 டிசம்பர் 2012, 4:07 pm

காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்ச்சியில், 9-ம் நாளான சனிக்கிழமை, பல வண்ண கற்கள் பதித்த மாங்காய் மாலை, திருமார்பில் மகாலட்சுமியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...