சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தவெக கண்டன ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :12 மார்ச் 2026, 11:31 pm

போதைப் பொருள்கள் விற்பனையை ஒழிக்கக்கோரி வேலூரில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலா் நவீன், மேற்கு மாவட்ட செயலா் வேல்முருகன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

அப்போது, தமிழகத்தில் போதைப் பொருள்களை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும், சட்டம் ஒழுங்கு சீா்கேடுகளையும், போதைப்பொருள் பயன்பாட்டையும் தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.