அரூர் அருகே பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டியெடுத்து சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அருகே கடந்த வாரம் திருமணமான பெண் ஒருவர் அவரின் கணவருடைய நண்பரால்


கிருஷ்ணகிரி மாவட்டம் அரூர் அருகே கடந்த வாரம் திருமணமான பெண் ஒருவர் அவரின் கணவருடைய நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை ஆன சம்பவத்தில், அந்தப் பெண்ணின் உடலை போலீஸார் இன்று தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.
அருகே மலைவாழ் பழங்குடியினப் பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நேற்று மாலை இந்தக் குற்றத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில் நரிப்பள்ளி சாலையோரத்தில் அவரால் கொன்று புதைக்கப்பட்ட இடத்திலிருந்து உடல் தோண்டியெடுக்கப்பட்டு சாலை ஓரத்திலேயே பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...