பிஏ சங்மாவுக்கு ஆதரவு: வைகோ
கோயமுத்தூர், ஜூலை 3: கோயமுத்தூரில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் பொதுச்செயலர் வைகோ, வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவாக மதிமுக வாக்களிக்கும் என்று பேசினார்.

Updated On :19 செப்டம்பர் 2012, 5:09 pm









