தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக மறியல் போராட்டம் : ஈரோட்டில் 500 பேர் கைது

ஈரோடு, ஜூலை 4 : ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்த முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சு. முத்துச்சாமி தலைமையிலான 500 திமுகவினரை போலிசார் கைது செய்தனர். இது

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:09 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூலை 4 : ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்த முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சு. முத்துச்சாமி தலைமையிலான 500 திமுகவினரை போலிசார் கைது செய்தனர். இது தவிர, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துரை, கொடுமுடி உள்ளிட்ட 5 இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற மேலும் 500 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.