யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருவாரூர் மறியல் போராட்டம் : 2000 திமுகவினர் கைது

திருவாரூர், ஜூலை 4 : திமுக அறிவித்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வழங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட 7 பகுதிகளில் ஏராளமான

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:09 pm

தங்கராஜா

திருவாரூர், ஜூலை 4 : திமுக அறிவித்த சிறை நிரப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வழங்கைமான், நீடாமங்கலம், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட 7 பகுதிகளில் ஏராளமான திமுகவினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஒன்றிய செயலர் ஆர்.சி. சுப்ரமணியன் மற்றும் முன்னாள் அமைச்சர் மதிவாணன் தலைமையில 800 பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவாரூரையும் சேர்த்து மேற்சொன்ன 7 பகுதிகளிலும் சுமார் 2000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.