தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஈரோட்டில் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்

ஈரோடு, ஜூலை  8: ஈரோடில் சிலிண்டர் வெடித்து வழக்குரைஞர் வீடு தரைமட்டமானது. ஈரோடு பாரிநகரில் வசிப்பவர் வழக்குரைஞர் ஈசுவரமூர்த்தி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:13 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூலை  8: ஈரோடில் சிலிண்டர் வெடித்து வழக்குரைஞர் வீடு தரைமட்டமானது.

ஈரோடு பாரிநகரில் வசிப்பவர் வழக்குரைஞர் ஈசுவரமூர்த்தி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் இவரது வீட்டில்  கேஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் இவரது வீடு தரைமட்டமானது. மேலும், அருகில் இருந்த இரு வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.