புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோடு அருகே ஸ்டூடியோவில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு

ஈரோடு, ஜூலை 21: ஈரோடு அருகே பழையபாளையத்தில் ஒரு வீடியோ ஸ்டூடியோவில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள், டேப்புகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இது குறி

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:31 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூலை 21: ஈரோடு அருகே பழையபாளையத்தில் ஒரு வீடியோ ஸ்டூடியோவில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், ரூ. 2 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள், டேப்புகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.