யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் : பள்ளி, அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் : 15 மாணவர்கள் காயம்

சேலம், ஜூலை 26 : சேலத்தில் எடப்பாடி - பூலாம்பட்டி நெடுஞ்சாலையில் எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி சென்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தும், பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி வந்து கொண்டிருந்த அரசு பேருந்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:36 pm

தங்கராஜா

சேலம், ஜூலை 26 : சேலத்தில் எடப்பாடி - பூலாம்பட்டி நெடுஞ்சாலையில் எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி சென்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்தும், பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் சந்தனம் மில் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் பள்ளிப் பேருந்தில் வந்த 15 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் எடப்பாடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.