ஜுன் 8 : கடந்த மே 14ம் தேதி கே.புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் வன்னிக்கொண்டம் கண்மாயில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை கிருஷ்ணங்கோயில் போலிசார் விசாரித்து வந்தனர். மே 15ம் தேதி கொலையில் தொடர்புள்ள கருப்பசாமி, கோபால் இருவரும் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று ஜே.எம். 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட் முருகன் முன்னிலையில் கே. புதூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் சுந்தர் (26) சரணடைந்தார். சுந்தரை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சுந்தர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


