யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலத்தில் ரயில் மோதி தந்தை, மகன் பலி

சேலம், ஜுன் 12 : சேலம் மாவட்டம் திப்பு நகர் பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த அமீர் (28) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தனது மகன் ஆசாத்தை (4)  அழைத்துக் கொண்டு சேலம் மிலிட்டரி சாலையில் உள்ள ரயில்வே டிராக்கை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:10 am

தங்கராஜா

சேலம், ஜுன் 12 : சேலம் மாவட்டம் திப்பு நகர் பொன்னம்மா பேட்டையைச் சேர்ந்த அமீர் (28) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் தனது மகன் ஆசாத்தை (4)  அழைத்துக் கொண்டு சேலம் மிலிட்டரி சாலையில் உள்ள ரயில்வே டிராக்கை கடக்கும் போது விருதாச்சலத்தில் இருந்து சேலம் நோக்கி வந்த பயணிகள் ரயில் மோதியது. இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே கேட் மூடியிருந்தும் கேட்டுக்குக் கீழ் உள்ள இடைவெளியில் நுழைந்து அவர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.