எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நெல்லை- செங்கோட்டை அகல பாதையில் ரயில் விட வலியுறுத்தி அம்பையில் உண்ணாவிரதம்

அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திருநெல்வேலி செங்கோட்டை அகல

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:22 am

ஷேக் அப்துல்காதர்

அம்பாசமுத்திரம், ஜூன் 23: திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில் பாதையில் உடனடியாக ரயில் விட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி செங்கோட்டை அகல ரயில்பாதையில் உடனடியாக ரயில் விட வேண்டும், அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் முன் பதிவுக்கு தனித்தனி மையம் திறக்க வேண்டும், திருச்சி திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை அம்பாசமுத்திரம் வழியாக செங்கோட்டை வரை நீடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம் ரயில் அருகில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள், அனைத்து மகளிர்  மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.