திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் பகுதிகளில் கனமழை: வீடு சேதம்

சாத்தூர், மே 1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பயங்கர இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது. ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட சாத்தூரின் சுற்றுவட்டப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், சாத்தூரில் உள்ள பட

Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 am
சாத்தூர், மே 1: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் பயங்கர இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது. ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட சாத்தூரின் சுற்றுவட்டப் பகுதிகளில் கன மழை பெய்தது. இதில், சாத்தூரில் உள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் மின்னல் தாக்கி ஓர் அறை சேதம் அடைந்தது. தாயில்பட்டி அருகே சிவனாண்டிப்பட்டியில் வீடு ஒன்று இடி விழுந்து சேதம் அடைந்தது. பலத்த மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாகச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.